எவரையும் -சொல்வதை நம்பி ஏமாறாதே! அவர் செயலை பார்த்து நம்பு.
1.
வெற்றிவழி - “உன்னிடம்
உள்ளதில் இருந்து தொடங்கு! தொடரு! இது இல்லையே என்ற
புலம்பல் பின்னாக்கும்! நீயேசொத்து ! ஆக்குபத்தாக!”
6. வாழ்க்கை பாதையில் பயணப்பட்டுக் கொண்டேஇரு! நிற்காதே!
8. (1)உலக உயிர்களுகெல்லாம் உடலுக்கு - உணவு
(2)இனம்தொடர – உறவும் வளர்ப்பும்
(3)தான் தப்பிக்க - ஓட்டம் அல்லது சண்டை- இவ்வளவுதான்!மனிதன்வேறு
1 #பெரியாரை வியந்தலும்இல்லை #சிறியோரை இகழ்தல்அதனினும் இல்லை!
_ -மாம்பலம்ஆ.சந்திரசேகர் நிறுவன தலைவர்